Friday , August 29 2025
Home / செய்திகள் (page 14)

செய்திகள்

News

லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனாவுக்குப் பலி

லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனாவுக்குப் பலி

லண்டனில் ஈழத் தமிழன் கொரோனாவுக்குப் பலி லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் யாழ்ப்பாணம் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்) கொரோனா காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் இறைபதம் அடைந்தார் இவரது மரணத்தால் அப்பகுதி தமிழர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளார்.   மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ? குருநாகல் மருத்துவமனையில் …

Read More »

தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?

தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?

தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ? நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் …

Read More »

குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து

குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து

குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து குருநாகலை பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குருநாகலை மா நகர சபையின் தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்ப்பபட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் …

Read More »

வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு

வீதியோரமாக வீசப்பட்ட சிசு - விசாரணை முன்னெடுப்பு

வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சிசு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05) முன்னெடுக்கப்பட்டது. சடலம் முழுமையாக சிதைவடைந்து இருந்ததால் குழந்தையின் உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது. குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸார் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு இலங்கை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுள் 3 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார். அவர்கள் அரியாலை பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் …

Read More »

இலங்கைக்கு 128.6$ மில்லியன் வழங்க உலக வங்கி முடிவு

இலங்கைக்கு 128.6$ மில்லியன் வழங்க உலக வங்கி முடிவு

இலங்கைக்கு 128.6$ மில்லியன் வழங்க உலக வங்கி முடிவு இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்த அல்லது குறைக்க அரசாங்கத்திற்கு உதவியாக 128.6$ மில்லியனை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி யாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியுட்டுள்ள …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, டொலருக்கான இன்றைய விற்பனை பெறுமதி 193 ரூபா 75 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம், கொள்முதல் பெறுமதி, 188 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் இலங்கை ரூபாவின் பெறுமதி …

Read More »

எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

எவரையும் நம்ப வேண்டாம் - ஜனாதிபதி அறிவுறுத்தல்

எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் நாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன. இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும். எனது அதிகாரபூர்வதா அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் …

Read More »

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது! கொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய …

Read More »

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு பிறந்து 6 வாரங்களேயான குழந்தையொன்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இச்சாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் …

Read More »