Friday , August 22 2025
Home / சினிமா செய்திகள் (page 28)

சினிமா செய்திகள்

அன்பெனும் மழையில் நனைந்தேன் – இளையராஜா நெகிழ்ச்சி

பத்மவிபூஷன் விருது தனக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னை வாழ்த்திய நபர்களுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இளையராஜாவிற்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசை துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனக்கு …

Read More »

விஜய் தலைக்கனம் பிடித்தவரா? நந்தினி கூறும் அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியில் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நந்தினி என்கிற தமிழ்செல்வி. இவர் சீரியலை தாண்டி மெட்ராஸ், மெர்சல், ஜில்லா, வேதாளம் என பல படங்களில் நடித்திருக்கும் இவர் அஜித், விஜய்யுடன் படப்பிடிப்பில் இருந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி பேசும்போது, அவர் பேசவே மாட்டார், தலைகனம் பிடித்தவர் என்று பலர் கூறினார்கள். ஜில்லா படப்பிடிப்பில் எனக்கு நிறைய காட்சிகள் மிகவும் பொறுமையாக …

Read More »

ஜுலிய நேர்லயே அசிங்கப்படுத்திய விமல்- ஏன்யா கூப்டுவெச்சு இப்படி

நம்ம பிக்பாஸ் புகழ் ஜுலி இப்போது படங்கள் நிறைய நடிக்கிறாங்க. அவங்க நடிப்புல அடுத்து வர போறது விமல் படம். இதுக்காக விமல், ஜுலி எல்லாம் புரொமோஷனுக்கு போயிருக்காங்க. அங்க விமல் கிட்ட தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டாங்க, அது என்னன்னா பிக்பாஸ்ல நீங்க வெறுக்கிறது ஜுலியா, ஓவியாவானு கேட்டாங்க. அதுக்கு அந்த பயபுள்ள படக்குனு ஜுலினு அந்த பொண்ணு முன்னாடியே சொல்லிட்டாரு. அப்போ நம்ம ஜுலி மைன்ட் வாய்ஸ் …

Read More »

மீண்டும் ஓவியாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்…காரணம் இதுதானாம்!!

ஒரே ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்துள்ளார் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.மேலும் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் ஓவியா ரசிகர்களின் இணைப்பிலே உள்ளார்.குறிப்பிட்ட ரசிகர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பது “ நான் …

Read More »

அனுஷ்காவுக்கு குவியும் பாராட்டு!!

‘பாகமதி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை அனுஷ்காவை நடிகர்கள் உட்பட பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டி உள்ளார். ”அவருடைய பாராட்டை என்னுடைய வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது ”என்று அனுஷ்கா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான ‘பாகமதி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மட்டுமின்றி இந்தத் திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. …

Read More »

ஓவியா இப்படி ஒரு ட்வீட் செய்திருக்கிறாரா? என்ன காரணமாக இருக்கும்?

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க …

Read More »

நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்கு எதிராக களம் இறங்கிய விஷால், கார்த்திக், நாசர் உள்ளிட்ட அணி தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றனர். வரும் மே மாதம் மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் மதுரை …

Read More »

எரிச்சலூட்டும் நபர் ஜூலி தான், விமல் பேட்டி; தரக்குறைவாக பேசிய ஜூலி

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார். ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டும் இருக்கிறார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு படத்தில் …

Read More »

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக நாயகன், நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஆளும் கட்சியில் நடக்கும் ஊழல்களை ட்விட்டரில் விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களை சந்தித்து தீவிர அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்தது வரும் பிப்ரவரி 21-ம் தேதி ராமேஷ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கிடையே,சமீபத்தில் தனது …

Read More »

கஷ்டத்தில் இருக்கும் குருவுக்கு உதவும் நடிகை ஓவியா..!

பிக்பாஸ் என்ற மாபெறும் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இந்நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள், விளம்பரங்கள் என நிறைய நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் சற்குணம் அவர்களுக்கு ஒரு உதவி செய்ய இருக்கிறார். அதாவது சற்குணம் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறாராம். அந்நிறுவனத்தின் லோகோவை ஓவியா தான் இன்று காலை …

Read More »