Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சிறுது நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகின.

புதிய சீசனுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என யாஷிகா அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2-வில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, தொடை அழகி நடிகை ரம்பா, சரவணன் மீனாட்ச்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் இவர்களை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …