பிக்பாஸ் ஓவியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
அந்தளவு பிக்பாஸில் உச்சம் தொட்டவர் ஓவியா. அவருக்கு ஒரு பெண் ஜோதிடம் பார்த்துள்ளார்.
இதன்போது என்ன சொன்னார் தெரியுமா, ஓவியாவிற்கு மனதுக்கு பிடித்தவர்தான் கனவராக வருவராம்.
அதுமட்டும் இல்லை. இன்னும் அதிகமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
https://www.youtube.com/watch?time_continue=323&v=PdeZzdXjFn8