Thursday , February 6 2025
Home / சினிமா செய்திகள் / நான் நேரில் வந்து கேட்க தயாராக இருக்கிறேன், நீ தயாராக இரு…

நான் நேரில் வந்து கேட்க தயாராக இருக்கிறேன், நீ தயாராக இரு…

பிக்பாஸ் வீடு இப்போது கலவர வீடாக மாறும் சூழ்நிலையில் உள்ளது. கடுமையான போட்டிகள் வர வர போட்டியாளர்கள் இடையில் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சுஜாவை பார்த்து காயத்தரி கலீஜ் என கூறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜா கடுப்பாகி உள்ளார்.

தற்போது புதிதாக வந்த புரொமோவில் சுஜா, எதை வைத்து என்னை கலீஜ் என்று கூறினீர்கள் எனக்கு பதில் சொல்லுங்கள். நான் நேரில் வந்து கேட்க தயாராக இருக்கிறேன், நீங்கள் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.

 

 

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …