பூகோள கால மீளாய்வு

ஜெனிவா பூகோள கால மீளாய்வு

ஜெனிவா பூகோள கால மீளாய்வு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வு தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சமர்ப்பிக்கவுள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. தேசிய …

ஜெனிவா பூகோள கால மீளாய்வு Read More
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் : அரச அதிகாரிகளுக்கு தெளிவில்லை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் : அரச அதிகாரிகளுக்கு தெளிவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி காணாமல் போன தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய மட்டக்களப்பிலுள்ள பெண்கள் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க அலுவலகங்கள் முறைப்பாடுகள் செய்தும், …

தகவல் அறியும் உரிமைச் சட்டம் : அரச அதிகாரிகளுக்கு தெளிவில்லை Read More
தீர்வு

தீர்வு முன்வைக்கப்படாது விடின் போராட்ட வடிவம் மாறும்

தீர்வு முன்வைக்கப்படாது விடின் போராட்ட வடிவம் மாறும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் நான்காவது நாளாகவும் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்றையதினம் கலைஞர் கழகம், …

தீர்வு முன்வைக்கப்படாது விடின் போராட்ட வடிவம் மாறும் Read More
பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு

இணைந்து செயற்படத் தயாரா? பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு

இணைந்து செயற்படத் தயாரா? பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவத தொடர்பான தனது யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவிவில்லை என தமிழ் …

இணைந்து செயற்படத் தயாரா? பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு Read More
இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன் Read More
சிவசக்தி ஆனந்தன்

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி …

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன் Read More
ஜெனிவாவில் இலங்கை மங்கள சமரவீர

ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர

ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் …

ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர Read More
சுதந்திரதின நிகழ்வில்

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஸ்ரீலங்காவின் இந்த வருட சுதந்திரதின நிகழ்விலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை …

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் Read More
மைத்திரி

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது முப்பது வருடகால யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது Read More
மஹிந்த

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம்

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் போராட்டத்திற்கும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு …

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம் Read More