பாடசாலையை புறக்கணித்து

பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள்

பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து மக்களுடன் கைகோர்த்துள்ளனர். தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும், …

பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள் Read More
மூன்றாவது நாளாக தொடரும்

மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்

மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட …

மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம் Read More
அதிகாரத்தை தாரை வார்த்தவன்-மைத்திரி

அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை – மைத்திரி

அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை நீதித்துறைக்குரிய நியமனங்களை மேற்கொள்ளும்போது தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட விருப்பத்தக்கமைய தீர்மானமெதுவும் எடுக்கவில்லை என ஜனாதிபதி அதிகாரத்தை தாரை வார்த்தவன் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் …

அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை – மைத்திரி Read More
அம்பாந்தோட்டை முதலீட்டை

அம்பாந்தோட்டை முதலீட்டை தாமதிக்க சீனா தீர்மானம்

அம்பாந்தோட்டை முதலீட்டை தாமதிக்க சீனா தீர்மானம் சட்ட மற்றும் அரசியல் ரீதியான தடைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் நீக்கும் வரைக்கும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிப்பதற்கு சீனா தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த …

அம்பாந்தோட்டை முதலீட்டை தாமதிக்க சீனா தீர்மானம் Read More
இராணுவத்தின்

இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று

இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் …

இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று Read More

கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வுகாண முடியாது;அரசாங்கம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் …

கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வுகாண முடியாது;அரசாங்கம் Read More

திரும்பிவாருங்கள்; ஈழ அகதிகளுக்கு ரணில் அழைப்பு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத புகலிடம்கோரி படகுகளில் சென்று அந்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் …

திரும்பிவாருங்கள்; ஈழ அகதிகளுக்கு ரணில் அழைப்பு Read More
காணிகள் விடுவிக்கும்

காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம்

காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை …

காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் Read More
நிலமீட்பு போராட்டத்திற்கு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு நிலமீட்பு போராட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் அண்மையில் உண்ணாவிரதத்தில் …

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு Read More
சைட்டம் பல்கலை

உயர்கல்வி அமைச்சின் கோரிக்கையை உதறியெறிந்த சைட்டம் பல்கலை

உயர்கல்வி அமைச்சின் கோரிக்கையை உதறியெறிந்த சைட்டம் பல்கலை நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை மாணவர்களை சேர்ப்பது நிறுத்தமுடியாது என்று மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தீர்வு கிடைக்கும்வரை 6 மாதங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படி …

உயர்கல்வி அமைச்சின் கோரிக்கையை உதறியெறிந்த சைட்டம் பல்கலை Read More