Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 111)

தமிழவன்

வைரலாகும் நடிகையின் கவர்ச்சி போட்டோ

நடிகையின் கவர்ச்சி போட்டோ ஒன்று சினிமாக்காரர்களிடம் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெயரைக் கொண்ட இந்த நடிகை, பாண்டிராஜ் படத்தில் நடித்தபிறகு ஃபேமஸானார். ஆனாலும், கோலிவுட் அவரைக் கண்டு கொள்ளாததால் தெலுங்குப் பக்கம் போனார். அங்கு அடுத்தடுத்து படங்கள் புக்காக, இரண்டு வருடங்கள் அங்கேயே பிஸியாக இருந்தார். ஆனால், தன்னுடைய சொந்த ஊரில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு, இந்த வருடம் அதற்கு …

Read More »

இம்சை படத்தை ட்ராப் பண்ணிடலாமா? குழப்பத்தில் பிரமாண்டம்

வைகைபுயல் நடிக்கும் இம்சை படத்தை அவர் கொடுக்கும் இம்சையால் அப்படியே ட்ராப் பண்ணிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம். இம்சை படம் வெற்றிப்பற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதே அரசனை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தை முதல் படத்தை தயாரித்த பிரமாண்ட இயக்குநர் மற்றொரு பெரிய தாயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தாயரிக்க முடிவு செய்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே நின்றுவிட்டது. தற்போது வரை …

Read More »

யாழ் .பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்

யாழ். பல்கலை

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நாளை மீள திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பீடங்களை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினத்திற்குள் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் …

Read More »

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி!!

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் உள்ள மூன்று துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள், பொது அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் , அரசியற் கட்சிகள் எனப் பலரும் இணைந்து தற்போது சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெற இருக்கின்ற …

Read More »

சித்திரவதை தமிழர்கள் மீது நடத்தப்படுகிறது : சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் தமிழர்கள் சிலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையில் சில தமிழர்கள் படையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பாலியல் துஸ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டதாக செய்தி சேவையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் குறித்த செய்திசேவையொன்றுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே வட மாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஏற்கனவே இந்த சம்பவங்கள் குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்) புங்­கு­டு­தீவு 3ஆம் வட்­டா­ரத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சின்­னம்மா நல்­ல­தம்பி 10.11.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­ப­திப்­பிள்ளை தங்­கம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் சின்­னையா பாக்­கி­ய­லட்­சுமி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்ற நல்­ல­தம்­பி­யின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கன­க­சுந்­த­ரம் முத்­துத்­தம்பி மற்­றும் ஐயம்­பிள்ளை காலஞ்­சென்ற சுப்­பி­ர­ம­ணி­யம் (சாரதி – -C.T.B) மற்­றும் மாணிக்­க­வா­ச­கர், கன­க­ரெத்­தி­னம்(சுவிஸ்), பத்­ம­நா­தன், வர­த­லெட்­சுமி, பத்­மா­வதி காலஞ்­சென்ற இரத்­தி­ன­சிங்­கம் ஆகி­யோ­ரின் …

Read More »

சோமசுந்தரம் சண்முகரத்தினம்

சோமசுந்தரம் சண்முகரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர், யா /வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், சமாதான நீதிவான் , தலைவர், கீரிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபை) On Nov 12, 2017 வேலணை கிழக்கு, ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 145 /4 , பிரப்பங்குளம் ஒழுங்கை நாவலர் வீதி , யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சி்ன்னத்தம்பி சோமசுந்தரம் சண்முகரத்தினம் நேற்று (11.11.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் — சின்னத்தங்கம் தம்பதியரின் …

Read More »

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமை குறிவைத்து இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று தலிபான்கள் உட்பட இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.ஐந்து இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவ முகாமிற்குள் நுழைய நினைத்த மூன்று தலிபான்களை கண்டறிந்த ஒரு இராணுவ வீரர் அதில் ஒரு தலிபான் தீவிரவாதியை சுட்டுள்ளார். ஆனால் மீதமிருந்த இரண்டு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்த …

Read More »

சோப்பு போட்டு குளித்தால் 6 மாதங்கள் ஜெயில்!

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கிருக்கும் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, சியக்காய் போன்றவற்றை பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் போது, சோப்பு, ஷாம்பு, சியக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். சிலர் சாப்பிட்ட இலைகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் அசுத்தம் அதிகரிக்கிறது. ஆறு அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சியக்காய் ஆகிய பொருட்களை குளிக்க …

Read More »

மன்னிப்பு கேட்க தயக்கமா? வந்தாச்சு SORRY ஆப்!!

இணையதள வளர்ச்சி சர்வதேச வளர்ச்சியை அடைந்துள்ளது. நமது அன்றாட பணியை எளிமையாக்க தினமும் பல ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மன்னிப்பு கேட்ட புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்படயுள்ளது. Greta Van Susteren என்பவர் இந்த ஆப்பை வெளியிட உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். SORRY என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் Accept மற்றும் Reject என இரு வசதிகளை மட்டுமே கொண்டது. ஒருவர் நம்மிடம் …

Read More »