இன்றைய பஞ்சாங்கம் 13-07-2018, ஆனி 29, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி காலை 08.18 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 04.32 வரை பின்பு வளர்பிறை துதியை. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு பூசம். சித்தயோகம் மாலை 06.58 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் …
Read More »10 ரூபாய் கொடுக்கிறீங்களா இல்லையா? – மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன்
10 ரூபாய்க்காக மும்தாஜிடம் செண்ட்ராயன் சண்டை போடும் காட்சிகள் அடங்கிய புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில், மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் பேசியதற்காக தாடி பாலாஜியிடம் மஹத் மன்னிப்பும் கேட்கும் காட்சிகள் நேற்று …
Read More »புதிய அரசமைப்பு விடயத்தில்- தலைவர்களுக்கு ஆர்வமில்லை- அமைச்சர் மனோ!!
புதிய அரசமைப்பு கொண்டுவரப்படாது என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்தார். ஐ. டப்ளியூ.பி.ஆர். எனப்படும் போர் மற்றும் சமாதானம் தொடர்பிலான அறிக்கையிடல் கற்கை நிலையம் சார்பாக, அமைச்சர் மனோ கணேசனை அமைச்சில் நேற்றுச் சந்தித்த புலனாய்வு ஊடகவியலாளர்களிடமே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதில் தலைமை அமைச்சருக்கும், அரச தலைவருக்கும் எந்த ஆர்வமும் …
Read More »மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!
வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் …
Read More »7 முறை நிர்வாணமான நடித்தேன்… அழுதேன்; இளம்நடிகை துணிச்சல் பதில்
செக்ரெட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ள இளம்நடிகை குப்ரா செட் நிர்வாணமாக நடித்தது குறித்து கேட்ட கேள்விக்கு துணிச்சலான பதிலை கொடுத்துள்ளார். இயக்குநர் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்தியா மேத்வானி இணைந்து இயக்கியுள்ள செக்ரட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸ் முதல் எபிஸோடே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சைப் அலிகான், ராதிகா ஆப்தே, நசாசுதீன் சித்திக் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இருந்தாலும் திருநங்கையாக நடித்துள்ள இளம்நடிகை குப்ரா செட் ரசிகர்கள் …
Read More »மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்
ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பிறகு செய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் …
Read More »ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மஹத் சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அனைவரும் கூடி பேசுகிறனர். மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் பேசியதற்காக தாடி …
Read More »இன்றைய ராசிப்பலன் – 12.07.2018
இன்றைய பஞ்சாங்கம் 12-07-2018, ஆனி 28, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.01 வரை பின்பு அமாவாசை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் இரவு 09.54 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப …
Read More »சர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம்.! மெர்சல் ரகசியமா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! என்ன தெரியுமா .?
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு ஸ்வாரசிமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி வெளியான ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல் வாதிகளை …
Read More »வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!
நல்லூர்ப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் சபையின் வாசகம் அடங்கிய வரவேற்பு வளைவு அமைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நல்லூர்ப் பிரதேச சபையின் அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் குறித்த பிரேரணையை தவிசாளர் முன்மொழிந்தார். பிரேரணையில் தெரிவித்தாவது: சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வரவேற்பு வளைவுகளை நிறுவத் தீர்மானித்துள்ளோம். அதைப் பிரேரணையாக இந்தச் சபையில் முன்மொழிகின்றேன். இதை …
Read More »