Sunday , December 22 2024
Home / மலரவன் (page 52)

மலரவன்

கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்!

கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சி

கூட்டமைப்பிலிருந்து மஹிந்த கட்சிக்கு தாவும் இருவர்! தமிழ் தேசிய நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது, முக்கிய விவகாரங்கள் எதுவும் ஆராய்ப்படவில்லையென ஊடகம் ஒன்று குறித்த தகவலை அறிந்துள்ளது. மேலும் மீண்டும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறியமுடிகிறது. இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில், கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் வந்திருக்கவில்லை. இதையடுத்து. எம்.ஏ.சுமந்திரனிற்கு அழைப்பேற்படுத்தும்படி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020 மேஷம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும். ரிஷபம் இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு …

Read More »

தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெறவிருந்த இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நாடாளுமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது …

Read More »

மங்கள கோட்டாபயவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு!

மங்கள கோட்டாபய

மங்கள கோட்டாபயவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு! ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த எதிர்ப்பினைப் பதிவுசெய்தார். நாடு இன்று அழிவை நோக்கிப் பயணிப்பதாகவும், இதனிடையே சர்வதேவ தொடர்புகளை இழக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.  

Read More »

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்!

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெப்ரவரி 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகைத்தர உள்ளார். அதிபரான பிறகு டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாக உள்ளன. அகமாதாபாத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல உள்ளார். இதேவேளை, டிரம்பின் வருகைக்காக அகமாதாபாத் நகரம் தயாராகி வருகிறது. இதோடு பாதுகாப்பு …

Read More »

இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து – கமல் இரங்கல் செய்தி

இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து

இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து – கமல் இரங்கல் செய்தி இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து சினிமா துறையினரை நிலைகுலையவைத்துள்ளது.பிரபலங்கள் பலரும் இறந்த 3 பேருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த கோர விபத்து பற்றி கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இன்றைய விபத்து மிகக் கொடூரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். “எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது …

Read More »

மன்னாரில் தீவிரமாக அமைக்கப்பட்டுவரும் வளைவு!

மன்னாரில் தீவிரமாக அமைக்கப்பட்டுவரும் வளைவு!

மன்னாரில் தீவிரமாக அமைக்கப்பட்டுவரும் வளைவு! பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவானது அமைக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (19) காலை கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரனை இடம்பெற்று வந்தது. இதேவேளை திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் …

Read More »

வெளிநாட்டில் இருந்து வந்து யாழ் சென்றவர்களிடம் பெரும் திருட்டு!

வெளிநாட்டில் இருந்து வந்து யாழ் சென்றவர்களிடம் பெரும் திருட்டு

வெளிநாட்டில் இருந்து வந்து யாழ் சென்றவர்களிடம் பெரும் திருட்டு! வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கரவெட்டி, சாமியன் அரசடிப் பகுதியில் இன்று முற்பகல் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தமது உறவினரின் வீட்டில் …

Read More »

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 20.02.2020

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 20.02.2020

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 20.02.2020 மேஷம் இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு …

Read More »

Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.02.2020

Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.02.2020

Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.02.2020 மேஷம் இன்று பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து …

Read More »