Saturday , December 21 2024
Home / மலரவன் (page 30)

மலரவன்

இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு! இத்தாலியில் நேற்றைய தினத்தில்(புதன்கிழமை) மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3000 அக அதிகரித்துள்ளது. 35 ஆயிரத்து 713 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4000 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் செய்திகள் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (19.03.2020) புதிததாக மேலும்  இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதேவேளை, தற்போது மொத்தமாக 15 வைத்தியசாலைகளில் 243 பேருக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீன பெண் உட்பட இலங்கையில் மொத்தமாக 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட …

Read More »

பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்

பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்

பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம் கொரோனா  வைரஸ் தொற்று அச்சம்  காரணமாக பொது மற்றும் தனியார் துறையினருக்கு நாளை (20) முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து கடமைகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று மாலை இடம்பெறும் கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது …

Read More »

தேர்தலை நடாத்த நேரம் இதுவல்ல – அனுரகுமார

தேர்தலை நடாத்த நேரம் இதுவல்ல - அனுரகுமார

தேர்தலை நடாத்த நேரம் இதுவல்ல – அனுரகுமார கொரோனா வைரஸ் பரவலின் பாரதூரத்தன்மையை அறிந்து தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்பது தெரிந்திருந்தும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் அசமந்தமாக செயற்பட்டாலும் மக்களின் நலனுக்கான ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு அவர்கள் நலன்சார்ந்த தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் …

Read More »

யாழில் பிறந்து நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

யாழில் பிறந்து நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

யாழில் பிறந்து நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாப பலி! யாழில் பிறந்து நான்கு நாட்களான குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. துன்னாலை மேற்கு கரவெட்டியை சேர்ந்த சிவநேசன் புவனேஸ்வரி என்பவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில்இருந்தபோது நேற்று வாந்தியெடுத்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக …

Read More »

பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி!

பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி!

பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி! பிரான்சில் கொரோனா வைரஸால் மொத்தம் 175 பேர் இறந்தனர். இது திங்கட்கிழமையை விட 30 அதிகம். எதிர்பார்த்தபடி, பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில், சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன், பிரான்சில் உறுதிப்படுத்தப்பட்ட 7,730 தொற்றுக்கள் மற்றும் 175 இறப்புகள் குறித்து தெரிவித்தார். எனவே கடந்த 24 மணி …

Read More »

Today palan 19.03.2020 | இன்றைய ராசிபலன் 19.03.2020

Today palan 19.03.2020 | இன்றைய ராசிபலன் 19.03.2020

Today palan 19.03.2020 | இன்றைய ராசிபலன் 19.03.2020 மேஷம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை அளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் …

Read More »

கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்த நிலையிலும் தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து அவரை விமானம் மூலம் தாய்லாந்து அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாக …

Read More »

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு 7,982 பேர் உயிரிழந்துள்ளனர். 1,98,400 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 82 ,763 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். 69,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Read More »

இலவசமாக மாஸ்க் விநியோகம் – மாநகர முதல்வா் புதிய முயற்சி

இலவசமாக மாஸ்க் விநியோகம் – மாநகர முதல்வா் புதிய முயற்சி

இலவசமாக மாஸ்க் விநியோகம் – மாநகர முதல்வா் புதிய முயற்சி யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் மற்றும் மாநகரசபை உறுப்பினா் லோக தயாளன் ஆகியோா் தங்கள் சொந்த பணத்தில் முக கவசங்களை தயாாித்து யாழ்.பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனா். கொரோனா அச்சம் காரணமாக மாஸ்க் கொள்வனவு செய்வது கடினமாகியுள்ளது. குறிப்பாக மாஸ்க் ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில் சாதாரண மக்களும் …

Read More »