Wednesday , August 27 2025
Home / அருள் (page 264)

அருள்

தொண்டமான் மகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு.!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமானை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு ஹட்டன் நீதவான் நீதிபதி எஸ்.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக சென்ற வேளையில் அவர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். …

Read More »

வேட்புமனு நிராகரிப்பால் விஷால் எடுத்த அதிரடி முடிவு..! ரஜினி, கமலை எல்லாம் மிஞ்சி விட்டார்…!!

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள சென்னை ஆர்கே நகர் தேர்தல் வரும் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஷால் மனுதாக்கல் செய்தார். ஆனால் நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவிருக்கிறேன் என்று அறிவித்தார். அதனையடுத்து யாரையும் ஆதரிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டார். எனவே இவர் விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஷால் சமீபத்தில் அவர் …

Read More »

இப்படி ஒரு ஜூலி வெறியனை பார்த்துள்ளீர்களா? தாங்க முடியல பாஸ்…!!

ஜல்லிக்கட்டு போராளி என பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனானல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அவரது பெயர் முழுவதுமாக டேமேஜ் ஆனது. இதுவரை அந்த பெயர் நீடித்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் மீது மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. பிறர் மீது பழி போடுதல், திரித்து கூறுதல் என அனைத்தையும் எப்படி செய்யவேண்டும் என ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார் ஜூலி. இதனால், …

Read More »

தயாரிப்பாளர் சங்கத்தில் அடிதடி! பாதியில் வெளியேறிய விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. ஓய்வுபெற்ற நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்கிய கொஞ்ச நேரத்தில் விஷால் பதவி விலக வேண்டும் என கூறி இயக்குனர் சேரன் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மைக் உள்ளிட்டவற்றை உடைத்துஎறிந்தனர். அதனால் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விஷால் தரப்பினர் வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் “சிலர் என் …

Read More »

இன்றைய ராசிபலன் 10.12.2017

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்த ரவு குறையும். உழைப்பால் உயரும் நாள். …

Read More »

இன்றைய ராசிபலன் 09.12.2017

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நட்பால் ஆதாயம் உண்டு. வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் …

Read More »

ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க தினேஷ் குணவர்தன கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த …

Read More »

இன்றைய ராசிபலன் 08.12.2017

மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய …

Read More »

நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி

BiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும் தற்போது நிறைய சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் கேவலமாக விமர்சனம் செய்ய அதற்கு நடிகை தற்போது பதிலடி கொடுத்துள்ளார். I couldn’t understand these type of people. Wrking in media is …

Read More »