பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துவிட்டது. இன்னும் சில வாரங்களில் இறுதியை எட்டவிருக்கிறது. இதில் 7 பேர் வெளியேறிவிட்டனர். உள்ளிருப்பவர்களை காண போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து போகிறார்கள். அழுகையும், பாசப்போராட்டமாக கடந்த சில நாட்கள் இருந்துவருகிறது. இதில் சென்ட்ராயனை பலரும் வெகுளி, பாவம் என சொல்லி வந்தாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது. இந்நிலையில் பந்து டாஸ்க் விசயத்தில் அவரை அத்தனை பேரும் கார்னர் செய்கிறார்கள். விஜயலட்சுமி, ஜனனி, பாலாஜி …
Read More »உலகநாயகன் கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நாடளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடும் என்று பதிலளித்தார். இந்தியா முழுவதும் காவிமயமாக மாற்ற நினைக்கிற பா.ஜ.வை ஒழிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்து கருத்து சொல்ல …
Read More »தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் சிந்திய நித்யா
பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களை பார்ப்பதற்கு அவர்களது குடும்பத்து உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து வரப்படுகின்றனர். அதில் ஒரு போட்டியாளரான பாலாஜிக்கு அவரது மனைவி நித்யா, யாருடைய முகத்துக்கு பின்னால் பேசுவதை நிறுத்துங்கள் என்றும் நான் உங்களது தோழி மட்டுமே என கூறியிருந்தார். இதனை படித்து பாலாஜியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் தனது குழந்தையோடு தாடி பாலாஜியை பார்க்க சென்ற நித்யா, பாலாஜியை பார்த்தவுடன் …
Read More »இன்றைய ராசிபலன் 31.08.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. யாரையும் யாருக் கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வேலைச்-சுமை மிகுந்த நாள். ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வாகனம் பழுதாகும். …
Read More »பிக்பாஸ் மஹத்துக்கு நேர்ந்த பரிதாபம்! செம அடி வாங்கிய அவலம் – விரட்டி விரட்டி அடித்த பெண்!
பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் மஹத். வீட்டில் பல சில்மிஷங்களை செய்ததால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரை சிம்பு உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து நேற்று முந்தினம் செம அடி கொடுத்தனர். அதெல்லாம் போதாதென்று இன்று ஏற்கனவே எலிமினேட்டாகி இருந்த பாடகி NSK ரம்யா அவரது பங்கிற்கு மஹத்தை அடி வெளுத்து வாங்கியுள்ளார். இதனை ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். …
Read More »கேமரா முன்பே இப்படியா.. பிக்பாஸில் டேனியல்-காதலி செய்த செயல்
பிக்பாஸ் வீட்டுக்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரின் அம்மா மட்டும் காதலி வந்திருந்தனர். டேனியலை நீண்ட நாட்களுக்கு பின்பு பார்க்கிறோம் என்கிற பூரிப்பில் அவரின் காதலி கேமரா இருக்கிறது என கூட பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் முன்பும் இப்படி செய்தது மிகவும் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. விரைவில் டேனியலுக்கு அவர் காதலிக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அவர் பின்னர் கூறினார்.
Read More »ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான்
பொதுவாக அரசியலுக்கு புதியவர்கள் வந்தால் ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் அவர்களுடன் களத்தில் நேருக்கு நேர் மோதி பார்ப்பதையே விரும்புவார்கள். ஆனால் சீமான் போன்ற ஒருசிலர் மட்டுமே அரசியலுக்கே இவர்கள் எல்லாம் வரக்கூடாது என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்க கூடாது என்றும் கூறுவது உண்டு. ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது மக்கள் கையில் உள்ளது என்பதையே இவர்கள் மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தமிழகத்தை தமிழன் மட்டுமே …
Read More »முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா?
பிக்பாஸ் வீட்டின் மூலம் தனக்கு நல்ல எதிர்காலம் அமையும் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தாடி பாலாஜி. வீட்டில் போட்டியாளர்களை சிரிக்க வைப்பது எல்லாம் சரி ஆனால் இன்னும் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை. இது மக்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் நித்யா, பாலாஜி குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பாலாஜி போஷிகாவிற்காக இப்படி வருந்துகிறார். ஆனால் அவரின் …
Read More »பாலாஜியை விவாகரத்து செய்வதில் நித்யா எடுத்த அதிரடி முடிவு
பிக்பாஸ் வீட்டில் குடும்ப பிரச்சனையோடு வந்தவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா பாலாஜி மீது போலீஸில் புகார் எல்லாம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாம் பேட்டிகள் கொடுத்து வந்தார். பின் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து விளையாடினார்கள். 2 நாட்களுக்கு முன் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா பாலாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நான் எப்போதும் உன் தோழியாக இருப்பேன் என்று அவர் …
Read More »முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்!
நல்லாட்சி அரசு ஆட்சிப் பீடம் ஏறிய பின்னர் முல்லைத்தீவில் எந்தச் சிங்களக் குடியேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அங்கு நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்கள் எல்லாம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவையே. முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்க ப்பட்டமைக்குரிய சாட்சியங்கள் இருந்தால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசுடன் பேச்சு நடத்தவேண்டும். அதை விடுத்து இனவாதம் கக்கிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரச …
Read More »