பிக்பாஸ் வீட்டில் காலையில் தன்னால் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ். அவருக்காக ஸ்பெஷல் பால் எல்லாம் வருவது நாம் அனைவரும் பார்த்த விஷயம். வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றனர். அதாவது அவருக்காக வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர். இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் …
Read More »மைத்திரியுடன் இணையமாட்டேன்! மஹிந்த திட்டவட்டம்
தனது அனுபவத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது “தேர்தல் நடத்தப்பட வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கூட, ஜனாதிபதித் தேர்தலை நடத்தமாட்டேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்திய ஒருவர் விளைவுகளைச் சந்தித்தது பற்றி அவர் கூறியிருக்கின்றார். அவரது அந்தக் கருத்துடன் மட்டும் நான் …
Read More »இனி இந்து ஆலயங்களில் இப்படி ஒரு தடை
இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜையை தடை செய்யக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read More »இன்றைய ராசிபலன் 11.09.2018
மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள். ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித் திறமை களை கண்டறிவீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு …
Read More »ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுபோட்டது இவர்கள் தான், மக்கள் இல்லை- பிக்பாஸ் போட்டியாளர் அதிரடி
தமிழ் பிக்பாஸ் 2வது சீசனை மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிக்பாஸ், மக்கள் இருவரும் கணிப்பது எதிர்மறையாக இருக்கிறது, அதற்கு உதாரணமாக சென்ராயன் எலிமினேஷனை கூறலாம். ஒட்டுமொத்த மக்களும் இந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று தான் நினைத்தார்கள், ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா இல்லாமல் சென்ராயன் வெளியேற மக்களே காரணம் என கூறிவிட்டார், அதாவது கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இந்த எலிமினேஷன் குறித்து பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் …
Read More »கொழும்பு கடற்கரையில் கடற்படையினர் குவிப்பு
கொழும்பு, வத்தளை கடற்கரை பகுதியில் எண்ணெய் படிமங்கள் பாரியளவில் மிதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முத்துராஜவெல முனையத்திற்கு கப்பலில் இருந்து எரிபொருளை எடுத்துச் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பாரியளவில் கடற்கரை அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் படிமங்ளை அகற்றும் பணியில் கடற்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் 300க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். எப்படியிருப்பினும் இதனை அகற்றவதற்கு கிட்டத்தட்ட 3 நாட்கள் …
Read More »பிக்பாஸ் பிரபலம் கொழும்பில்
கொழும்பில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக நடிகை ஓவியா நேற்று மாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் அங்கு அவருக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அதேவேளை கொழும்பு செட்டியார் தெருவில் நவீன வடிவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நகைக் கடையை நடிகை ஓவியா இன்று திறந்து வைத்தார்.
Read More »பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்
பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த இருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர் நபர் ஒருவர் கத்தியை பயன்படுத்தி தாக்கியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என சந்தேகம் வெளியாகியுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரைணைகளின் மூலம் இது பயங்கரவாத நோக்கத்தை அடிப்படையாக கொண்ட சம்பவம் என்பதற்கான எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை …
Read More »இன்றைய ராசிபலன் 10.09.2018
மேஷம்: இன்று எடுத்த வேலைகளில் தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம்: ரிஷபம்: இன்று வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான …
Read More »இன்றைய ராசிபலன் 09.09.2018
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள். உறவி னர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப் படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி கள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழையகடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியா பாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். …
Read More »