வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் மீனவர்களை ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மக்கள் தெரிவித்திருந்தனர் இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை காவல்துறை அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை …
Read More »இன்றைய ராசிபலன் 18.09.2018
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரி யாத சின்ன சின்ன கவலை கள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள் வார்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் …
Read More »இன்றைய ராசிபலன் 17.09.2018
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான, சவா லான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகா …
Read More »இன்றைய ராசிபலன் 16.09.2018
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன் படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள்.வியா பாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப் புகள் தாமதமாகி முடியும் நாள். ரிஷபம்: பிள்ளைகள் உங் கள் பேச்சிற்கு மதிப் பளிப்பார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். …
Read More »மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்
தவறான புரிதலை மீள் திருத்தும் வகை யில் டில்லிச் சந்திப்புகள் அமை ந்தன. அது மாத்திரம் அல்லாதுஇலங்கை – இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்தியப் பயணம் அமைந்தது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணி சுவாமியின் அழைப்புக்கு அமைவாக மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு முன்னாள் அரச தலைவர் மகிந்த …
Read More »மைத்திரியின் மிகப் பெரும் பெய்
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது, தமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று தெரிவித்து – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. …
Read More »ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை …
Read More »இன்றைய ராசிபலன் 15.09.2018
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கூடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். …
Read More »பிக்பாஸ்-2 நேரடி பைனலுக்கு சென்றது இவரா? கசிந்த தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் வெளியேற, ஒரு சிலர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இதில் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகின்றது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலட்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர். இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லோரும் …
Read More »யாசிகாவிற்கு என்ன ஆனது, பிக்பாஸ்-2 வீட்டில் நடந்த அதிர்ச்சி
பிக்பாஸ்-2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்நிலையில் பைனல் யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதனால், தற்போது நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸும் பல டாஸ்கை கொடுத்து வருகின்றார். ஆனால், இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை யாசிகா நிலை தடுமாறி மயக்கம் போட்டு விழுகின்றார். இதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, மேலும், அவரை எல்லோரும் தூக்கி செல்வது போலவும் …
Read More »