பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாக்கி உள்ளது.
நேற்று சுஜா வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 5 பேர் மட்டுமே உள்ளனர். இதிலும் இன்னும் ஒருவர் ஓரிரு நாளில் வெளியேற்றப்பட உள்ளார்.
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக நடிகை அஞ்சலி வருகிறார். இவரது வருகையால் அனைவரும் பெரும் உற்சாகம் அடைகின்றனர். அனைத்து போட்டியாளர்களும் தனக்கு தெரிந்த வித்தைகளை காட்டி அசத்துகின்றனர்.
அதுபோல கணேஷ் காற்றில் அம்பு விட்டு அஞ்சலியை அசத்கிறார். சிறிது நேரம் இருந்து விட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பி இருப்பார்.
ஏனென்றால் கடுமையான பல டாஸ்க்குகள் இருப்பதால் விருந்தினர்கள் நீண்ட நேரம் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=3yPinvEJlGY