Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி! மற்றுமொரு காணொளி

கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி! மற்றுமொரு காணொளி

கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது.

கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் காணொளியை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கொழும்பில் பிரதான மூன்று ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கிறிஸ்தவர்களையும் வெளிநாட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/AnySourceNews/status/1122142508362940417

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv