இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு 7,982 பேர் உயிரிழந்துள்ளனர். 1,98,400 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 82 ,763 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். 69,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு 2,503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 345 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3,526 பேருக்கு பாதிப்பு என, 26,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானிலும் பலி எண்ணிக்கை 988 ஆக உள்ளது. ஸ்பெயினில் 533 பேரும், ஜெர்மனியில் 26 பேரும், தென் கொரியாவில் 84 பேரும், பிரான்சில் 175 பேரும், அமெரிக்காவில் 112 பேரும், சுவிட்சர்லாந்தில் 27 பேரும், பிரிட்டனில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேநேரத்தில், இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழில் இரு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
-
இலவசமாக மாஸ்க் விநியோகம் – மாநகர முதல்வா் புதிய முயற்சி
-
கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக உயர்வு!
-
வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு!
-
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா – 34 பேர் பாதிப்பு!
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை மூட ஜனாதிபதி உத்தரவு!
-
இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு
-
நல்லூர் முருகன் கோவில் மூடல்
-
கனடாவில் கொரோனா – 24 மணி நேரத்தில் 24 பேர் பாதிப்பு
-
கோத்தாவிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!
-
கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது!
-
யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை
-
இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு