அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதுகுறித்து 49 வயதான உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை விழித்த போது உடல் உஷ்ணம் மற்றும் தொண்டை வலி இருந்தது.
உடனே நான் குயின்ஸ்லாந்து சுகாதார துறையை தொடர்பு கொண்டேன், உடனடியாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக நேற்று மதியம் குயின்ஸ்லாந்து சுகாதார துறை அறிவுறுத்தியது.
கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது குயின்ஸ்லாந்து சுகாதார துறையில் கொள்கை. அவர்களின் ஆலோசனைக்கு நான் உடன்படுகிறேன்.
— Peter Dutton (@PeterDutton_MP) March 13, 2020
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!
-
நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம்
-
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
பயனுள்ள இணைப்புகள் இங்கே




