நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
இதுதொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் விவாதிக்க முடியும் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம்
-
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!
-
பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
-
ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன