இன்றைய ராசிப்பலன் 19.06.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய பஞ்சாங்கம்
19-06-2018, ஆனி 05, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி காலை 06.41 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 04.59 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.45 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 01.45 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்