Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர்

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர்

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர்

சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சாங் சங்கூவன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்காவிற்கு வருகை தரவுள்ளார்.

இவர் இந்த விஜயத்தை இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் 19 பிரதிநிதிகளும் வருகை தரவுள்ளனர்.

இதன் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இரு நாட்டுக்குமிடையிலான பாதுகாப்பு வலயம் குறித்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Tamil Technology News

 

Tamilnadu News

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …