மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை – 30 பேர் பலி
போராளிக்குழு ஒன்று ஆயுதம் ஏந்தி அங்கு போராடி வருகிறது. நேற்று பாதுகாப்பு படையினருக்கும், அந்த போராளிக்குழுவுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில், 5 அப்பாவிகளும், 5 போலீஸ் அதிகாரிகளும், 20 போராளிகளும் பலியானார்கள். பலியான அப்பாவிகளில், ஒரு ஆசிரியரும் அடங்குவார். இத்தகவலை மியான்மர் நாட்டு அரசியல் தலைவர் ஆங்சான் சூகியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.