காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில், பரூக் அப்துல்லா இரட்டை வேடம் போடுகிறார். அதிகாரத்தை இழந்த பின்னர் அவர் தனது எண்ணத்தையும், குரலையும் மாற்றிக்கொண்டார். காஷ்மீரில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் தண்ணீரில் இருந்து வெளியே விழுந்த மீனைப்போல, காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி அதிகாரமின்றி தவிக்கின்றனர். காஷ்மீர் குறித்து சிதம்பரம் பொறுப்பற்ற வகையில் பேசுவதும், தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites