Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முப்­ப­டைப் பாது­காப்­புக்கு ஏற்­பாடு

வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முப்­ப­டைப் பாது­காப்­புக்கு ஏற்­பாடு

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முப்­ப­டை­யி­ன­ரை­யும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

பொலிஸ் திணைக்­க­ளத் தின­ருக்­கும், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்­கும் இடையே கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

வாக்­க­ளிப்பு நிலை­யத்­திலி ­ருந்து 400 மீற்­றர்­க­ளுக்கு வெளியே முப்­ப­டை­யி­னர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். அவர்­கள் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­னுள்­ளேயோ, வாக்கு எண்­ணும் நிலை­யத்­தின் உள்­ளேயோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­ லும், வாக்கு எண்­ணும் நிலை­யத்­தி­லும் வழ­மை­போன்று பொலி­ஸாரே கட­மை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv