Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / ஹரிஷ் இவருடன் நெருக்கமாம்.!

ஹரிஷ் இவருடன் நெருக்கமாம்.!

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமானவர்கள் தான் ஹரிஷ், பிந்து மாதவி மற்றும் ரைசா. ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து, பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிந்து மாதவி மற்றும் ஹரிஷ் சமீபத்தில் தான் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.

இவர்களது உறவு குறித்து கேட்டபோது பிந்து மாதவி மற்றும் ரைசா இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிய ஹரிஷ் கல்யாண், ரைசாவை விட பிந்து மாதவி என்னுடைய நெருக்கமான தோழி. அதனால் தான் அவருடன் என்னால் அத்தனை நாள் அந்த பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க முடிந்தது என்று கூறினார்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …