இலங்கை செய்திகள்மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம 15th December 201715th December 2017 - by தமிழவன் - Leave a Comment ShareSharePin ItShare மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.