Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வாழைத்­தோட்­டத்தில் வாழைக்­கு­லை­கள் திருட்டு!

வாழைத்­தோட்­டத்தில் வாழைக்­கு­லை­கள் திருட்டு!

நீர்­வேலி தெற்குப் பகு­தி­யில் உள்ள வாழைத்­தோட்­டம் ஒன்­றில் 25க்கும் மேற்­பட்ட வாழைக்­கு­லை­கள் திரு­டப்­பட்­டுள் ளன. இந்­தச் சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

வாக­னத்­தில் வந்த திரு­டர்­கள் குறித்த தோட்­டத்­துக்­குள் நுழைந்து அங்­கி­ருந்த 25க்கும் மேற்­பட்ட கதலி வாழைக்­கு­லை­களை கள­வா­டிச் சென்­றுள்­ள­னர்.

கள­வா­டப்­பட்ட வாழைக்­கு­லை­க­ளின் பெறு­மதி 30ஆயி­ரம் ரூபா­வுக்கு மேல் என செய்­கை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தத் தோட்­டத்­தில் கடந்த இரண்டு மாதத்­துக்கு முன்­ன­ரும் திரு­டர்­கள் தமது கைவ­ரி­சையைக் காட்­டி­யி­ருந்­த­னர். விவ­சா­யி­க­ளால் பயி­ரி­டப்­ப­டும் விளை பொருள்­க­ளை­யும் திரு­டர்­கள் விட்­டு­வைக்­க­வில்லை எனச் சுட்­டிக்­காட்­டப் படு­கி­றது. .

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …