Monday , November 18 2024
Home / மரணஅறிவித்தல் / சின்னப்பு குணரத்தினம்

சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னப்பு – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்­லி­பு­ரம் – தெய்­வானை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் வசந்­த­லீ­லா­வின் அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ராச­ரத்­தி­னம், மகேஸ்­வரி, விஜ­ய­ரட்­ணம் மற்­றும் நவ­ரத்­தி­னம், அழ­க­ரத்­தி­னம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் சத்­தி­ய­சீ­லன், மலர் ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் அர­விந்­தன், இள­வேந்­தன்(பிரான்ஸ்), வக்­சலா, சசி­கலா(லண்­டன்) ஆகி­யோ­ரின் தந்­தை­யும் சுகந்­தினி, ஜெய­சிறி, சிறி­த­ரன், சதீஸ்­கு­மார் ஆகி­யோ­ரின் மாம­னா­ரும் அபி­வர்­மன், துஷாங்கி, துபா­ர­சன், துவா­ரகி, சபே­சன், பானு­ஜன், சாருகா, ரஜீவ், ப்ரீத்தி ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (05.12.2017) செவ்­வாய்க்­கி­ழமை முற்­ப­கல் 10.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக தாவடி இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டி

வசிப்பிடம்:
மானிப்­பாய் வீதி, சுது­ம­லை

காலமான திகதி:
03.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
05.12.2017

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி: நந்தாவில் லேன், தாவடி கிழக்கு, கொக்குவில்.

தொடர்பு: 077 923 5933

Check Also

வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)

காந்தி வீதி, துன்­னாலை மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வல்லி மகேந்­தி­ரன் (JP) 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான …