இலங்கை செய்திகள்வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று 5th December 20175th December 2017 - by தமிழவன் - Leave a Comment ShareSharePin ItShare வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகிறது.