MBBS (SL), GP (LONDON) (நிறுவுனர் தாயகம் மருத்துவ சிகிச்சை நிலையம் கோண்டாவில் கிழக்கு)
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிட மாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. திருமதி சசிரேகை நந்தகுமார் கடந்த (01.12.2017) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இடைக்காடர் – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர் – லக் ஷ்மி தம்பதியரின் அன்பு மருமகளும் நந்த குமாரின் அருமை மனைவியும் யோகினி (லண்டன்), ஆரணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும் ரெறி பிளேக் (லண்டன்) இன் அன்பு மாமியும் தயாபரன் (லண்டன்), கலாமணி (அமெரிக்கா), நித்தியா (ஆஸ்திரேலியா), மீரா (கனடா), மாலினி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் தமயந்தி (லண்டன்), ஸ்ரீரங்கநாதன் (அமெரிக்கா), அசோகமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (06.12.2017) புதன்கிழமை கோண்டாவில் கிழக்கிலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் கிழக்கு, கட்டையாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
பிறப்பிடம்:
யாழ். கோண்டாவில் கிழக்கு
வசிப்பிடம்:
லண்டன்
காலமான திகதி:
01.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.12.2017
தகவல்: கணவர் – ஞா .நந்தகுமார்
தொடர்பு: +9478 310 6314
_______________________________________________________________________
மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்
மரண அறிவித்தல் உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளைச் சென்றடைய எமது இணையத் தளத்தில் பிரசுரிக்கலாம்.
அறிவித்தல் தருபவர் வழங்க வேண்டிய தகவல்கள்
- முழுப் பெயர்
- வழங்குபவரின் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம்
- மரணச் சான்றிதழ்
- இறந்தவரின் புகைப்படம்
- முழுமையான மரண அறிவித்தல் (சொற்களின் அளவு வரையறையற்றது)
தகவல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : Tamilaruvimedia@gmail.com