Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலும் இரு வர்த்தமானிகள் நாளை

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலும் இரு வர்த்தமானிகள் நாளை

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­து­வது சம்­பந்­த­மான இரண்டு வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை நாளை 4 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வெளி­யி­ட­வுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செய­லாளர் கமல் பத்­ம­சிறி தெரி­வித்­துள்ளார்.

எல்லை நிர்­ணயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியால் இதற்கு முன்னர் முன்­வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்­ணய ஆய்­வுக்­கு­ழுவால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை உள்­ள­டக்கி அந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­டு­வ­தாக செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

ஒரு வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­ப­தி­யி­னாலும் மற்ற வர்த்­த­மானி அறி­வித்தல் உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சராலும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …