பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை இவ்வாரம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஏற்கனவே வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் 2445 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.