Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு!

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு!

கடந்த திங்கட் கிழமை இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஆரம்பமாகிய போதும் எல்லா உறுப்பினர்களது கருத்துக்களையும் பெறும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விவாதம் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …