பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து காதல் தோல்வியால் மனமுடைந்து வெளியே வந்தார்.
அவர் வெளியே வந்தவுடன் உடனே போன் செய்து ஆறுதல் கூறியது சிவகார்த்திகேயனும், சிம்புவும் தானாம்.
தைரியமாக இருங்கள், இது உங்களுக்கு ஒரு நல்ல வழியை இனி காட்டும் என்று ஆறுதல் சொன்னார்களாம்.
ஹீரோயின்களில் கீர்த்தி சுரேஷ் ஓவியாவை சந்தித்து பிக்பாஸ் குறித்து பேசினாராம், சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓவியா இதை தெரிவித்துள்ளார்.