Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / ஓவியா பற்றி ஆரவ் ஆவேச பேட்டி..!

ஓவியா பற்றி ஆரவ் ஆவேச பேட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது, நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

இவரது ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று ஆரவ் பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓவியாவும் தற்போது ஆரவ்வை காதல் செய்வது போல் தெரியவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டாக இருந்தால் ஓவியா ஆரவ்வை காதல் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். ஆரவ் இவ்வாறு கூறியதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்பு தெரிவித்துவருகிறார்கள்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …