விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதி போட்டியை மிகப்பிரமாண்டமாய் நடத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் இளையதளபதி விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வெல்பவருக்கு பரிசு வழங்குகிறார்.
மேலும் அவர் நடித்த மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாகவும் இது அமையும். அவருக்கு எதாவது படப்பிடிப்பு இருந்தால் அவர் வர மாட்டார்.
அவருக்கு நிகரான வேறு ஒரு பிரபல நடிகரிடம் பேசப்பட்டுள்ளது. அவர் கலந்து கொண்டு பரிசு வழங்குவார் என கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லால் பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இறுதி போட்டிக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw