Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச உடைக்கு யார் காரணம்.! வையாபுரி கூறியது என்ன…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச உடைக்கு யார் காரணம்.! வையாபுரி கூறியது என்ன…!!

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது குறித்த சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆனவர் வையாபுரி.

இவர் பேட்டி ஒன்றில் கூறிய போது ‘பிக்பாஸ் நிகழ்ச்சி தனது வாழ்க்கையில் ஒரு சிறந்த பாடம்.

இந்த நிகழ்ச்சியில் போலி என்பதே இல்லை என்றும், காலை எழுந்திருப்பது முதல் இரவு தூங்கப்போகும் வரை அங்கு நடந்தது அனைத்துமே நிஜம் என்றும் கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் ஒருசில பங்கேற்பாளர்கள் அரைகுறை ஆபாச உடை அணிந்த்து ஏன் ?இதற்கு பிக்பஸ் தான் காரணமா?

என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வையாபுரி போட்டியாளர்களின் உடைக்கும் பிக்பாஸ் உடைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

அனைவரும் வீட்டில் இருந்து கொண்டுவந்த உடைதான் அணிந்தனர்.

மேலும் பங்கேற்பாளர்கள் வீட்டில் இருந்தபோது எந்த உடை அணிந்தார்களோ அதே உடைதான் பிக்பாஸ் வீட்டிலும் அணிந்தனர்.

நான் கைலிதான் அணிந்திருந்தேன் என வையாபுரி கூறினார்.

https://www.youtube.com/watch?v=3yPinvEJlGY

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …