Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் பட்டத்தை வென்ற பிரபல நடிகையின் கணவர்..! எவ்வளவு தொகை தெரியுமா?

பிக்பாஸ் பட்டத்தை வென்ற பிரபல நடிகையின் கணவர்..! எவ்வளவு தொகை தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்தியில் 10 சீசனாக சக்கை போடு போட்ட இந்நிகழ்ச்சிய தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையடுத்து தெலுங்கில் 1 மாதம் கழித்து தொடங்கப்பட்டது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் பிரபல நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தை கைப்பற்றினார். இவர் நடிகை மதுமிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இங்கிலீஷ்காரன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=3yPinvEJlGY

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …