Sunday , August 24 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / ஜம்மு காஷ்மீரில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவு

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால்,மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …