Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / ஓவியாவுக்காக முகத்தை கிளீன் ஷேவ் செய்த ஆரவ்?

ஓவியாவுக்காக முகத்தை கிளீன் ஷேவ் செய்த ஆரவ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலவிதமான உணர்வுகள் அரங்கேறியுள்ளன. பாசம், கோபம், துரோகம், சண்டை, மருத்துவ முத்தம், கட்டிப்பிடி வைத்தியம்

என பல விஷயங்களுக்கு மத்தியில் ஒரு காதலும் அரங்கேறியது. ஆனால் இது ஒருதலை காதலாக மாறி ஓவியா மனம் நொந்து வெளியேறினார்.

இவர் ஆரவ்விடம் பேசும்போது, தனக்கு மீசை, தாடி வைத்த ஆண்களைத் தான் பிடிக்கும் என்று கூறினார்.

இவர் விரைவில் 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆரவ்வை மீசை, தாடியை க்ளின் ஷேவ் செய்ய சொல்லிவிட்டார் பிக்பாஸ். இதில் ஏதும் பின்னணி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …