Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / காஜல் மற்றும் சாண்டி விவாகரத்திற்கு இது தான் உண்மை காரணமாம்..!

காஜல் மற்றும் சாண்டி விவாகரத்திற்கு இது தான் உண்மை காரணமாம்..!

காஜல் பசுபதி மானாட மயிலாட மூலம் திரையுலகில் பிரபலமானவர். கோ, சிங்கம், மற்றும் டிஷ்யூம் படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின், திரையுலகில் நடிகையாக மாறியவர்.

தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிவர்.

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரை பற்றிய நிறைய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது.

இந்த நிலையில் இவர் ஒரு பேட்டியில் தனக்கும், சாண்டிக்கும் விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் புதுப்புது அர்த்தங்கள் கீதா மாதிரி நான் தொடர்ந்து சாண்டிக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததே விவாகரத்துக்கு காரணம்.

எங்கள் இருவர் மீதும் தவறு உள்ளது, நான் கொஞ்சம் டார்ச்சர் குறைத்திருக்கலாம். இருவர் மீதும் பாதிப்பாதி தவறு உள்ளது என்றார்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …