பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். அதே நேரம் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற விவாதமும் சமூக வலைதளங்ளில் பரபரப்பாக நடந்து வருகிறது.
இருக்கும் 6 பேரில் இந்த வாரம் சுஜா மற்றும் ஆரவ் ஆகிய 2 பேரில் ஒருவர் வெளியேறி விடுவார்.
இறுதி போட்டிக்கு 4 பேர் மட்டுமே இருப்பார்கள். அது பிந்து மாதவி, ஹரீஷ், கணேஷ் மற்றும் சினேகன் மட்டுமே இருக்கலாம்.
இதில் சினேகனுக்கு பட்டம் கொடுத்தால் மக்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள். ஹரீசால் மற்றவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது.
அவர் தகுதியான நபரும் கிடையாது. பிந்து மாதவிக்கும் அந்த அளவுக்கு வாய்ப்பு கிடையாது.
இறுதியில் கணேசுக்கே டைட்டில் வெல்ல கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw