சென்னை: பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை பார்த்து ஆரவ் பிந்து மாதவியிடம் புலம்பித் தள்ளுகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்குகள் கடினமாக உள்ளது. இந்நிலையில் இன்றைய டாஸ்க் கடினமாக இருப்பதாக போட்டியாளர்கள் உணர்கிறார்கள்.
அவர்களின் நிலையை பார்த்தால் பார்வையாளர்களுக்கே பரிதாபமாகத் தான் உள்ளது.