கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடியப்போகிறது. இந்த வாரம் வையாபுரி தான் வெளியேறினார்.
எவிக்ஷன் முடிந்து வெளியே போகும் போது பிரிவால் மற்றவர்கள் அழுவது சகஜமாகிவிட்டது.
இந்நிகழ்ச்சி குறித்து அடிக்கடி தன்னுடைய கருத்து சொல்றவங்க நடிகை ஸ்ரீ பிரியா. இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஏன் எவிக்ட் ஆன அழறாங்குனு புரியல.
அவங்க நிலாவுக்கா நேரா போறாங்க. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கத்தான் செய்யும் மீண்டும் சந்திக்க போகிறோம். நண்பர்களாக இருக்கப்போகிறோம் என கூறியுள்ளார்.