BiggBoss நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கிறது. கடைசி நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக 4 பேர் வெளியேறிவிட்டனர்.
இந்த நிலையில் சினேகன், வையாபுரியிடம் நிகழ்ச்சியில் ஜெயித்து விட்டால் ஒரு 100 கிராமங்களுக்கு பொதுவாக பெரிய நூலகத்தை வைத்து தலைவரை கொண்டு திறக்க வேண்டும். BiggBoss நூலகம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw