இந்தியா செய்திகள்நாட்டுக்கு கிடைத்த வள்ளல் மோடி: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா 7th September 20177th September 2017 - by அருள் - Leave a Comment ShareSharePin ItShare புதுடில்லி: நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு கிடைத்த வள்ளல்’ என மத்திய கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.