ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு !
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது சீனாவைத் தாண்டி பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
அச்சத்தின் மத்தியில் லண்டன் மருத்துவமனை புதிய நோயாளிக்கு சிகிச்சையளிக்கிறது.
டயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர் கொரோனா வைரஸால் ஏற்படும் Covid-19 நோயினால் உயிரிழந்த முதல் பிரித்தானிய நபராவார்.
இதேவேளை கப்பலில் இருந்து கொரோனா வைரஸால் உயிரிழந்த ஆறாவது நபர் இவர் என்று ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிளாக ஷேர் செய்யுங்கள்
எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!