Tuesday , September 10 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / 2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்.

2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்.

கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ சமீபத்தில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர் அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்

Check Also

கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!

கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!

கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி! ஹைதராபாத்தில் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தை …