இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்புவதால், குணமடைந்தோர் எண்ணிக்கை நூறை அடைந்தது. மேலும் 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags இலங்கையில் இலங்கையில் கொரோனா